Posts

Showing posts from March, 2022

26.03.2022 மாண்புமிகு அமைச்சர் காந்தி அவர்கள் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்

Image
 

கிருஷ்ணகிரி -மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் 2022 - 26.3.22

Image
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் 2022 - 26.3.22 குத்துவிளக்கு ஏற்றி மதிப்பு மிகு முதன்மைக்கல்வி அலுவலர் நிகழ்நினை தொடங்கினார் மதிப்புமிகு மாவட்ட கல்வி அலுவலர் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு  மதிப்புமிகு ADPC  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு  மதிப்புமிகு DI  அவர்கள் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு  மாவட்ட திட்ட ஓருங்கிணைப்பாளர்கள்  வட்டார வளமைய மேற்பார்வையாளர் அவர்கள் (பொ)                                              பதிவு செய்யும் இடத்தினை பார்வையிட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  மாணவர்கள் சோதிக்கப்படும் இடத்தில்  காது மூக்கு தொண்டை மருத்துவர் சோதனை  அடையாள அட்டை தயாரிப்பு நிகழ்வினை பார்வையிட்டபோது  இது போன்ற குழந்தைகளின் இந்த நிலைக்கு காரணம் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் சொந்தத்தில் திருமணம்  மட்டுமல்ல இளவயதில் திருமணம் இரண்டுமே  குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆ...